பிரஸ்ஸிலா: பிரபல நாட்டுப்புற பாடகி மரிலியா மென்டோன்கா விமான விபத்தில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 26 வயதான இந்த இளம்பாடகி லத்தீன் கிராம விருது பெற்றவர் ஆவார். பிரேசிலின் தென்கிழக்கு மாநிலமான மினாஸ் ஜெரெய்ஸில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. பிரேசிலின் புகழ்பெற்ற அந்த இளம்பாடகிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆக்ரோஷம், காதல், துள்ளல் என
from Oneindia - thatsTamil

0 Comments