ஜெய்பூர்: காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக்கெலாட் தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ராஜேந்திரசிங்குதா பஞ்சாயத்துராஜ் மற்றும் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அமைச்சராக பதவியேற்ற பிறகு அமைச்சர் ராஜேந்திர குதா முதல் முறையாக தனது தொகுதிக்கு வந்தார். தொகுதியில் சாலைகள் மோசமாக உள்ளன என மக்கள் அப்போது அவரிடம் கோபமாக
from Oneindia - thatsTamil

0 Comments