செங்கல்பட்டு: செங்கல்பட்டில் குடும்பத்துடன் மாமியார் வீட்டிற்கு வந்த ரவுடியை மர்மக்கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மர்மக்கும்பல் அரிவாளால் வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கொலை செய்யப்பட்ட ரவுடி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கர்நாடகாவில் பரபரப்பு.. 2 டோஸ் வேக்சின் போட்ட.. 66 மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

from Oneindia - thatsTamil