அமராவதி: திருப்பதி நகர் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், அங்கு சாமி தரிசனம் செய்து சென்ற தமிழக பக்தர்கள் மழையில் மாட்டிக் கொண்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளிலும் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.
from Oneindia - thatsTamil

0 Comments