கேதார்நாத்; உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் 2013-ம் ஆண்டு வெள்ளத்தில் சேதமடைந்த ஆதி சங்கரரின் சமாதி மறுசீரமைக்கப்பட்டது. இந்த மறுசீரமைக்கப்பட்ட சமாதியை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அத்துடன் ஆதி சங்கரரின் திருவுருவச் சிலையையும் பிரதமர் மோடி இன்று கேதார்நாத்தில் திறந்து வைத்தார். கேதார்நாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

from Oneindia - thatsTamil