போபால்: மாட்டு சாணம் மற்றும் கோமியம் மூலம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சமீப காலங்களில் மாட்டு சாணம், கோமியம் ஆகிவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மாட்டு கோமியத்திற்கு சில நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்ற போதிலும் கூட, இதை

from Oneindia - thatsTamil