மாஸ்கோ: ஓமிக்ரானுக்கு எதிராக தங்கள் நாட்டு தயாரிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளது. கொரோனாவின் உருமாறிய புதிய வகை வைரஸான ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. தடுப்பூசிக்கு எதிரான செயல் திறன், மிக வேகமாக பரவும் தன்மை காரணமாக உலக நாடுகளை அச்சுறுத்தி உள்ளது ஓமிக்ரான்.

from Oneindia - thatsTamil