அல் அய்ன் : அல் அய்ன் இந்திய சமூக மையத்தில் உலக நீரிழிவு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு நடக்கிறது. அல் அய்ன் இந்திய சமூக மையம் அல் அய்ன் பகுதியில் வசித்து வரும் இந்தியர்களுக்கு தேவையான பல்வேறு பணிகளை செய்து வருகிறது. குறிப்பாக இந்தியர்கள் எதிர்பாராத

from Oneindia - thatsTamil