இரான் பன்னாட்டு அணு ஒப்பந்தத்தை முறியாமல் காப்பாற்றுவதற்கான பேச்சுவார்ர்தை ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு வியன்னாவில் தொடங்குகிறது. ஈரான் மீதானப் பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு ஈடாக அந்நாட்டின் அணுசக்திச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் 2015 உடன்படிக்கைக்கு அமெரிக்கா திரும்பும் சாத்தியங்களை அதிகாரிகள் ஆலோசிப்பார்கள். பொருளாதாரத் தடைகள் நீங்குமா? டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது அந்த

from Oneindia - thatsTamil