பாலியல் வன்கொடுமை வழக்குகளில் மரபணு பரிசோதனையை மட்டுமே சாதகமான ஆதரமாக காட்டி தண்டனையிலிருந்து குற்றவாளிகள் தப்ப முடியாது என சிறுமி பாலியல் வழக்கில் கைதான நபர் 10 ஆண்டு சிறை எனும் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்துள்ளது. 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
from Oneindia - thatsTamil

0 Comments