ஜெய்ப்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் கொஞ்சம் சொதப்பலாக இருந்தது. இதற்கு பின் சில காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. நியூசிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையிலான டி 20 தொடர் ஜெய்ப்பூரில் தொடங்கி உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

from Oneindia - thatsTamil