ராஞ்சி: நியூசிலாந்துக்கு எதிராக இரண்டாவது டி 20 போட்டிக்கு முன்பாக கேப்டன் ரோஹித் சர்மா பிட்சை சோதனை செய்துவிட்டு கொடுத்த ரியாக்சன் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. நியூசிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையிலான டி 20 தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்தியா வென்று தொடரில்
from Oneindia - thatsTamil

0 Comments