தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டியில் ஒரு திருமண மண்டபமே தீப்பிடித்து மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடி கொண்டிருந்த போது அங்கு விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சிலர் சிறிதும் பீதியின்றி உணவை ரசித்து ருசித்து சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. திருமணம் என்றாலே அங்கு அந்த வீட்டாரை தாண்டி மற்றவர்களுக்கு நண்பர்கள், உறவினர்களுடன்
from Oneindia - thatsTamil

0 Comments