தாராபுரம்: மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை தாக்கினால் ரூ1 லட்சும் பரிசு என்று அறிவித்த முன்னாள் எம்.எல்.ஏ.வான பாஜகவின் மதுரை டாக்டர் சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தாராபுரம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். சென்னையில் அண்மையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை
from Oneindia - thatsTamil

0 Comments