ஷார்ஜா : ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் 40-வது சர்வதேச புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. இந்த சர்வதேச புத்தக கண்காட்சியில் மஸ்னவி ஷரீப் தமிழ் மொழியாக்கத்தின் ஆறாம் பாகம் வெளியீட்டு விழா நடந்தது. தொடக்கமாக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதினார். பஹீமிய்யா டிரஸ்டின் ஜலாலுத்தீன்
from Oneindia - thatsTamil

0 Comments