இந்தூர்: மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் பள்ளி பேருந்தைத் தவறிவிட்டதால் மனமுடைந்த 9 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தை அடுத்துள்ள ஆம்தோ கிராமத்தை சேர்ந்த சிறுவன், கிராமத்தின் அருகே உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவர் தினமும் பள்ளி

from Oneindia - thatsTamil