ஜெய்ப்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான மேட்சின் போது முகமது சிராஜ் தலையில் கேப்டன் ரோஹித் சர்மா அடித்த சம்பவம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி 20 தொடரை இந்தியா வெற்றியோடு தொடங்கி உள்ளது. புதிய கேப்டன் ரோஹித் சர்மா, புதிய கோச் டிராவிட் ஆகியோர் போட்டியை வெற்றியோடு தொடங்கி உள்ளனர். நேற்று இந்தியாவிற்கு எதிராக
from Oneindia - thatsTamil

0 Comments