மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் பிரதமர் மோடி திரும்ப பெறுவதாக அறிவித்தது, மகாராபாரதம், ராமாயணம் நமக்குக் கற்றுக்கொடுப்பது என்னவெனில், ஆணவம் ஒடுக்கப்படும், அழிக்கப்படும் என்பதுதான். ஆனால், போலி இந்துத்துவாவாதிகள், இதை மறந்துவிட்டார்கள். உண்மை, நீதியின் மீது தாக்குதல் நடத்தி, ராவணர் போல் நடக்கிறார்கள் என சிவசேனா கட்சி காட்டமாக தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மிதமான மழை
from Oneindia - thatsTamil

0 Comments