கான்பூர்: இந்தியா-நியூசிலாந்து இடையேயான கான்பூர் டெஸ்டின் முதல் நாளில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா அரை சதம் விளாசினர். ரஹானே வழக்கம்போல ஏமாற்றி விட்டார். நியூசிலாந்து பந்து வீச்சில், ஜேமிசன் இந்தியாவுக்கு அச்சமூட்டினார். காயத்தில் இருந்து மீண்டு திரும்பிய ஷுப்மான் கில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் களமிறங்கி ஆரம்ப தயக்கத்திற்கு பிறகு

from Oneindia - thatsTamil