கொரோனா வைரஸ் போன்ற நோய்கள், வறட்சி, வெள்ளம் ஆகியவை மூலம் வேளாண்மை மற்றும் உணவு முறையில் ஏற்படும் எதிர்காலத்திய சமூக அல்லது உளவியல் பாதிப்புகளை எதிர்கொள்ள நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஆண்டறி்க்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் பல அதிர்ச்சியான் தகவல்கள் எச்சரிக்கையாக கூறப்பட்டுள்ளது: {image-un-report-1624185862.jpg

from Oneindia - thatsTamil