தோஹா; கத்தாரில் உள்ள தோஹா விமான நிலையத்தில் பெண் பயணிகள் சிலருக்கு அந்தரங்க உறுப்பில் சோதனை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் வழக்கு தொடுக்க உள்ளனர். கத்தாரில் உள்ள தோஹா விமான நிலையத்தில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலிய பெண் பயணிகளுக்கு இந்த அநீதி

from Oneindia - thatsTamil