பியாங்கியாங்: கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பொது இடங்களில் தோன்றாததால் அவரது உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகளை ஏற்படுத்தியுள்ளது. வடகொரிய அதிபராக உள்ள கிம் ஜாங் உன் நன்கு கொழு கொழு என இருப்பார். அவர் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப்பையே ஏவுகணை சோதனை விவகாரத்தில் பகைத்து
from Oneindia - thatsTamil

0 Comments