சென்னை: Josh செயலி சமீபத்தில் ஷார்ட் வீடியோவிற்கு என்று குறும்பட போட்டி ஒன்றை JFLIX என்ற பெயரில் கோவாவில் நடத்தியது. பல்வேறு ஷார்ட் வீடியோ கிரியேட்டர்கள் இடையே இந்த விழா பெரிய வரவேற்பை பெற்றது. ஷார்ட் வீடியோ பதிவேற்று தளமான Josh செயலி இந்தியாவின் நம்பர் 1 வீடியோ தளமாக உருவெடுத்து உள்ளது. ஷார்ட் வீடியோ தளத்தை
from Oneindia - thatsTamil

0 Comments