இனியும் 2021 உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா அரை இறுதிக்குத் தகுதி பெறமுடியுமா? இதற்கான பதிலைத் தான் அநேகமாக இந்திய ரசிகர்கள் தற்போது தேடிக்கொண்டிருக்கக்கூடும். நேரடியாக பதிலைச் சொல்ல வேண்டுமெனில், முடியும். ஆனால் அது இந்தியா விளையாடும் போட்டிகளைப் பொறுத்து மட்டுமல்ல, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் விளையாடும் போட்டிகளும் மிகப்பெரிய தாக்கத்தைச் ஏற்படுத்தும். ஒப்பீட்டளவில் கடினமான
from Oneindia - thatsTamil

0 Comments