பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல நேரம் இல்லாததால் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்த நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அகரம் கிராமம் இருளர் பழங்குடி இன மக்களில் ஒருவரான சக்திவேல் என்பவரது மனைவி முத்துலட்சுமி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முத்துலட்சுமிக்கு வியாழனன்று

from Oneindia - thatsTamil