ஆக்லாந்து: நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவர், ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா வேக்சின் போட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு ஆட்டம் காட்டி வருகிறது. இதுவரை எந்த நாடும் கொரோனா வைரசை முழுமையாக ஒழிக்கவில்லை. அதேநேரம்
from Oneindia - thatsTamil

0 Comments