கோதாவரி: ஆந்திர மாநிலத்தில் அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் இதுவரை 10 பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் இதுவரை 20 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆந்திர முதல் ஜெகன் மோகன் இழப்பீடாக தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

from Oneindia - thatsTamil