ஜகார்த்தா: இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா தீவில் உள்ள செமெரு எரிமலை வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா, பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய ஒரு நாடாகும். ரிங் ஆப் பயர் என்று அழைக்கப்படும் அதிக எரிமலைகளை கொண்ட பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது. இதனால் இங்கு
from Oneindia - thatsTamil

0 Comments