கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் தீவிரவாதிகள் என சந்தேகித்து பொதுமக்கள் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் கொந்தளித்த பொதுமக்கள் ராணுவத்தின் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைக்கு சொந்தமான முகாமை சூறையாடி தீ வைத்து எரித்தனர். இன்று நாகாலாந்தின் சில பகுதிகளில் முழு அடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாகாலாந்தின் மோன் மாவட்டம், மியான்மர் எல்லையில்

from Oneindia - thatsTamil