சபரிமலை: ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆன்லைன் மூலம் புக் செய்து தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜை டிசம்பர் 26ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு ஆன்லைன் டிக்கெட் புக்கிங் முடிவடைந்துள்ளதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. பரசுராமர் தர்மசாஸ்தாவின் கோயிலை சபரிமலையில் அமைத்தார். அப்போது மேற்கூரையோ, சுற்றுப்புற சுவர்களோ இல்லை. சாஸ்தாவின்
from Oneindia - thatsTamil

0 Comments