வெல்லிங்டன்: உலக நாடுகளை கொரோனா வைரஸ் அலறவிட்டு வரும் நிலையில், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் இந்நாட்டில் முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 இறுதியில் கண்டறியப்பட்ட கோவிட்-19 தான் உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா தொடங்கி ஆப்பிரிக்கா வரை அனைத்து நாடுகளும் கொரோனா வைரசால் மோசமான பாதிப்பை

from Oneindia - thatsTamil