ரங்கூன்: மியான்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து மக்களுக்காகப் போராடி வந்த தலைவர் ஆங் சான் சூச்சி கொரோனா விதிமுறைகளை மீறியதாகக் கூறி அந்நாட்டு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மார் நாட்டில் கடந்த 1962 தொடங்கி சுமார் 50 ஆண்டுகளுக்கு ராணுவ ஆட்சியே நடைபெற்று

from Oneindia - thatsTamil