புவனேஷ்வர்: ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு மூலம் கல்வித்துறையில் செய்யப்பட்டு வரும் அதிரடி மாற்றங்கள் மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. இது கல்வித்திட்டத்தையும், ஆசிரியர் பயிற்சிகளையும் மாற்றி, பள்ளி கட்டமைப்பில் மாற்றத்தை கொண்டு வரும் திட்டங்கள் மட்டும் இங்கு செயல்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு மாணவரிடமும் மாற்றம் கொண்டு வரும் வகையில் இந்த
from Oneindia - thatsTamil

0 Comments