அமராவதி: தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த ராணுவ வீரர் சாய்தேஜா குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்பது தனது டிவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பதிவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் வெலிங்டன் அருகே நடைபெற்ற

from Oneindia - thatsTamil