அண்டனானரிவோ: மடகாஸ்கர் அருகே நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் தீவு நாடான மடகாஸ்கரில் இருந்து சுமார் 130 பயணிகளை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று நேற்று முன்தினம் இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கப்பலில் பயணிகள் கடலில் விழுந்து தத்தளித்தனர். சிலர் நீச்சல்

from Oneindia - thatsTamil