அமிருதசரஸ்: சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என தனது ட்விட்டரில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை நள்ளிரவு 12 மணி முதலே ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தஞ்சை அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி.. விபத்தில் சாலையின் நடுவில்

from Oneindia - thatsTamil