திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி சமீப காலமாக மேற்கொண்டுவரும் பல நடவடிக்கைகள், அகில இந்திய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அவரது விருப்பத்தை வெளிப்படுத்துகின்றன. ஆனால் அது எந்த அளவுக்கு சாத்தியம்? கடந்த வாரம் மேகாலயாவில் நடந்த ஒரு நிகழ்வு, இந்திய அளவில் பலரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்

from Oneindia - thatsTamil