ரியாத்: உலகை மிரட்டி வரும் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது வளைகுடா நாடுகளிலும் நுழைந்துள்ளது. செளதி அரேபியாவில் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வளைகுடா நாடுகளில் செளதி அரேபியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகம். செளதியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 549,000. இங்கு கொரோனாவால் இதுவரை 8,836 பேர் உயிரிழந்துள்ளனர்.
from Oneindia - thatsTamil

0 Comments