போர்ட்டோ ரிக்கோ: 2021ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்ள இருந்த இந்திய அழகி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போட்டியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் போட்டி தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் கூறியுள்ளனர். 2020 ஆம் ஆண்டுக்கான மிஸ் வேர்ல்ட் எனப்படும் உலக அழகிப் போட்டி போர்ட்டோரிக்கோவில் நடைபெறுவதாக இருந்தது. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை
from Oneindia - thatsTamil

0 Comments