அதிமுக உட்கட்சித்தேர்தல் டிச.7 அன்று நடக்க உள்ள நிலையில் அதனை எதிர்த்து முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. 1.5 கோடி வாக்காளர் பட்டியல் எங்கே?- அதிமுக உட்கட்சி தேர்தல் முரண்பாடு- பட்டியலிடும் கே.சி.பழனிசாமி
from Oneindia - thatsTamil

0 Comments