ஒமிக்ரான் குறித்து மக்களிடையே அதிகமாக இரண்டு கேள்விகள் எழுகின்றன. அவை, ஒமிக்ரான் எவ்வளவு வேகமாகப் பரவுகிறது? எவ்வளவு அதிகமாக நோயுறச் செய்கிறது? அவற்றைப் புரிந்துகொண்டால், ஒமிக்ரான் அச்சுறுத்தலையும் சவாலையும் புரிந்துகொள்ள முடியும். உலகம் முழுவதுமுள்ள ஆய்வாளர்கள் இப்போது அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தொடங்கியுள்ளார்கள். நோய் எதிர்ப்பாற்றல் மிகவும் முக்கியமானது. பெருந்தொற்றின் தொடக்கத்திற்கே
from Oneindia - thatsTamil

0 Comments