அரசு ஊழியர்கள், காவல்துறையினர், தனியார்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் அடங்கிய துறை உள்ளது. இவர்களுக்கு மேல் லோக் ஆயுக்தா அமைப்பும் உள்ளது. அரசு ஊழியர்கள், காவல்துறையினர், அரசு சாரா நிறுவனங்களில் உள்ளோர் லஞ்சம் வாங்கியது குறித்த தகவல் வந்தாலோ, லஞ்சம் கேட்பதாக புகார் வந்தாலோ, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் வந்தாலோ
from Oneindia - thatsTamil

0 Comments