கொல்கத்தா: காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி குறித்து மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்து தேசிய அரசியலில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தற்போது தேசிய அளவில் கவனம் பெற தொடங்கி உள்ளார். முக்கியமாக கோவா சட்டசபை

from Oneindia - thatsTamil