காசி: உண்மை மற்றும் அஹிம்சையின் அடையாளம் காசி என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இது நமது ஆன்மிக ஆன்மாவின் சின்னம் என்று கூறிய மோடி, காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் ஒரு பிரமாண்டமானது மட்டுமல்ல இந்தியாவின் சனாதன கலாசாரம் மற்றும் மரபுகளின் சின்னமாகும் என்று கூறியுள்ளார். இன்று இந்த நிகழ்வு வரலாற்றில் புதிய அத்தியாயமாக எழுதப்பட்டுள்ளது என்றும்

from Oneindia - thatsTamil