இந்தியா இன்று நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம் தனது சொந்த மண்ணில் தொடர்ந்து 14 வது சீரிஸ் வெற்றியை பெற்று சாதனையை நோக்கி நகர்கிறது. ஸ்பின்னர்களின் சுழற்பந்து ஜாலத்தால் காலையில் தொடங்கியவுடனேயே நியூசிலாந்து கதையை முடித்துவிட்டனர். இந்த போட்டியில் அஜாஸ் பட்டேல் சாதனை புரிந்தார். இந்தியாவும் நியூசிலாந்துக்கு எதிராக அதிகபட்ச ரன்களில் வென்ற சாதனையை புரிந்துள்ளது. ஸ்ரீரங்கம் பகல்பத்து
from Oneindia - thatsTamil

0 Comments