அரசுப் பேருந்தில் மற்ற பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில், தனியாக இருந்த மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட அரசு பேருந்து நடத்துநர் மற்றும் உடந்தையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஓட்டுநர் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் அடுத்த கோனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 20.

from Oneindia - thatsTamil