நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஹெலிகாப்டர் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்கடன் ராணுவ பயிற்சி மையத்துக்கு சென்றபோது குன்னூர் காட்டேரி பார்க் அருகே உள்ள நஞ்சப்ப சத்திரம் அருகில் விழுந்து நொறுங்கியுள்ளது. {image-_122012013_44f72e53-33ba-410e-8218-d84baa18d93c.jpg
from Oneindia - thatsTamil

0 Comments