அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்காலத்தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தவறு நடந்தது தெரிந்தால் ரத்து செய்யவும் தயங்க மாட்டேன் என தெரிவித்த நீதிபதி, வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ், தேர்தல் அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜன.7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

from Oneindia - thatsTamil