மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தை மோசடி செய்த புகாரில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். விவசாயிகள் பெயரில் வங்கிகளில் கடன் பெற்றதாகவும், அவர்களின் காப்பீடு பணத்தை தன்னுடைய கணக்கில் வரவு வைத்தததாகவும் எழுந்த புகாரில் அகரகீரங்குடி ஊராட்சி அருகே முட்டம் கிராம நிர்வாக அலுவலர்
from Oneindia - thatsTamil

0 Comments