இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகி, தலைமைத் தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், அந்த ஹெலிகாப்டரின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தரைப்படையின் ஓய்வுபெற்ற கர்னல் கணேசன் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். பேட்டியிலிருந்து: கே. இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பயணம்

from Oneindia - thatsTamil